விஜய் அவார்ட்ஸில் மெர்சல் படத்திற்கு ரசிகர்கள் கொடுத்த மிகபெரிய விருது என்ன தெரியுமா?

சென்ற வருடம் வெளிவந்த மெர்சல் படம் சூப்பர்ஹிட் ஆன நிலையில், அந்த படத்திற்கு தற்போது நடந்துவரும் விஜய் அவார்ட்ஸில் ரசிகர்களின் Favorite Movie என்ற விருது கொடுக்கபட்டுள்ளது.

விருதை வாங்கிய தயாரிப்பாளர் ஹேமா ருக்மணி விஜய் பற்றி உருக்கமாக பேசினார். “விஜய்யிடம் இருந்து தான் டெடிகேஷன் என்றால் என்ன என்று கற்றுக்கொண்டோம். சிக்கல்கள் வந்தபோதும் அவர் எங்களுக்கு உறுதுணையாக இருந்தார். அவருடன் பணியாற்றியது எங்களுக்கு கிடைத்த அதிர்ஷ்டம்” என அவர் பேசியுள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]