விஜய் அண்ணாவை அப்படி சொல்லி இருக்ககூடாது – மன்னிப்பு கேட்ட நடிகர் கருணா!

நடிகர் விஜய் தற்போது அட்லீ இயக்கத்தில் தனது 63வது படத்தில் நடித்துவருகிறார்.

நடிகர் கருணாகரன் கடந்த சில மாதங்களுக்கு முன் விஜய்யை தாக்கி பேசிவந்தார். அதாவது, கெட்ட வார்த்தை பேசும் தனது ரசிகர்களை அடக்கி வைக்குமாறு கூறினார். இதை பார்த்த விஜய் ரசிகர்கள் அவரை விளாசியிருந்தனர். அதற்கு அவர் கெட்ட வார்த்தைகளை பயன்படுத்தும் உங்களை போன்றவர்களால் தான் நான் விஜய்யை வெறுக்கத் துவங்கினேன் என கூறியிருந்தார்.

தற்போது அதற்காக மன்னிப்பு கேட்டு டுவிட் செய்துள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]