விஜய் – அட்லீ படத்தின் கதை என்ன தெரியுமா?

சர்கார் படத்தை தொடர்ந்து அட்லீயின் இயக்கத்தில் நடிக்கவுள்ளார் என்பது நாம் அறிந்ததே.

புதிய தகவல் என்ன என்றால்,  இப்படம் அரசியல் படமாகவும் இல்லாமல் காதல் படமாகவும் இல்லாமல் முழுக்க முழுக்க திரில்லர் படமாக உருவாக உள்ளதாம்.

இந்த படத்தில் விஜய் சி.பி.ஐ அதிகாரியாக  நடிக்க உள்ளார் என்ற ஒரு தகவல் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. ஆனால் இது எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]