விஜய்யை விடாத அட்லீ

இளைய தளபதி விஜய்யை வைத்து இயக்குனர் அட்லீ தெறி, மெர்சல் ஆகிய இரண்டு படங்களை இயக்கியுள்ளார்.

அட்லீ

அட்லீ இயக்கத்தில் இரண்டாவது முறையாக விஜய் நடித்த மெர்சல் திரைப்படம் பல சர்ச்சைக்கு மத்தியில் வெளியாகியது.

இந்த நிலையில் விஜய்யை வைத்து மூன்றாவது முறையாகவும் இயக்க எண்ணியுள்ளார் அட்லீ.

அட்லீ

மெர்சல் திரைப்படத்திற்கு பின்பு நடிகர் விஜய் ஏ.ஆர் முருகதாஸ் திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார்.

இந்த திரைப்படம் நிறைவடைந்த பின்னர் மீண்டும் அட்லீயுடன் இணைய காத்திருக்கிறார் விஜய்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]