விஜய்யை கலாய்த்த கலக்கப்போவது யாரு ராமர் – கோபத்தில் ரசிகர்கள்

தளபதி விஜய் சர்கார் பட ஆடியோ வெளியீட்டு விழாவில் கலந்துக் கொண்ட போது ரசிகர்களுக்கு சில விடயங்களை கூறியிருந்தார். மேலும் எதிரிகளிடம் எப்படி இருக்க வேண்டும் என்றும் ரைமிங்காக ஒரு விடயம் கூறியிருந்தார்.

மாஸான அந்த வசனத்தை கலாய்க்கும் வகையில் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் ராமர் பேசுகின்றார். அதை கேட்ட விஜய் ரசிகர்கள் அந்த வசனத்தை ஏன் கலாய்க்க வேண்டும் என அவர் மீது தங்களது கோபத்தை வெளிக்காட்டி வருகின்றனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]