விஜய்யின் கடைசி 5 படங்களின் ஃபஸ்ட் லுக் செய்த சாதனைகள் என்னவென்று தெரியுமா? தளபதி 63 எப்படி?

விஜய் இப்போது தன்னுடைய 63வது பட படப்பிடிப்பில் பிஸியாக இருக்கிறார். பொதுவாக பெரிய நடிகர்களின் பட படப்பிடிப்புகள் அதிகம் வெளியே நடக்கும், ஆனால் 63வது படம் முழுவதும் சென்னையிலேயே சுற்றி சுற்றி நடக்கிறது.

நமது மக்களுக்கும் வேலை கிடைக்க வேண்டும் என்று நோக்கத்தில் விஜய் படப்பிடிப்பை இங்கேயே நடத்த கேட்டிருக்கிறாராம்.

பட வேலைகள் வேகமாக நடக்க படத்தின் ஃபஸ்ட் லுக் எப்போது என்ற ஏக்கத்தில் ரசிகர்கள் ஆவலாக இருக்கின்றனர்.

சரி கடைசியாக விஜய் நடிப்பில் வெளியான படங்களின் ஃபஸ்ட் லுக் எல்லாம் எவ்வளவு லைக்ஸ், ரீ டுவிட் பெற்றுள்ளது என்ற விவரத்தை பார்ப்போம்.

சர்கார்- 54K Rts & 129K Likes (2nd Look)
மெர்சல்- 80.7K Rts & 131K Likes
பைரவா- 20.1K Rts & 54.7K Likes
தெறி- 28.7K Rts & 36.5K Likes
புலி- 8.2K+ Rts & 14.8K Likes

ஒவ்வொரு படத்திற்கு ஃபஸ்ட் அதிக லைக்ஸ் பெற்று சாதனைகள் செய்திருக்கிறது. தளபதி விஜய்யின் 63வது ஃபஸ்ட் லுக் எப்படிபட்ட வரவேற்பை பெறுகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]