விஜய்க்கு வில்லனாகும் ஷாருக்கான் – சம்பளம் எவ்வளவு தெரியுமா?

பெண்கள் கால்பந்து விளையாட்டை மையமாக கொண்டு உருவாகி வரும் படம் விஜய்யின் தளபதி-63. தற்போது படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு வேகமாக நடைப்பெற்று வருகிறது.

படம் பற்றிய தகவல் அவ்வப்போது வெளியாகி வருகிறது. இந்த நிலையில் தளபதி-63 படத்தின் வில்லனாக இந்தி நடிகர் ஷாருக்கான் நடிக்கவுள்ளாரம். படத்தில் இவரது கதாபாத்திரம்15 நிமிடங்கள் மட்டும் தானாம். இதற்கு சம்பளமாக படத்தின் இந்தி மற்றும் அனைத்து வட மாநில காப்பிரைட் உரிமையும் பெற்றுள்ளாராம்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]