விஜய்க்கு தங்கச்சியாக நடித்த அந்த பொண்ணா இது? வைரலாகும் ஜெனிபரின் புகைப்படங்கள்!

நடிகர் விஜய் நடிப்பில் வெளியான மெகா ஹிட் படம் கில்லி. இந்த படத்தில் விஜய்க்கு தங்கையாக நடித்தவர் நடிகை ஜெனிபர்.

இந்த படத்திற்கு பிறகு இவரை பெரிதாக எந்த படங்களிலும் காண கிடைக்கவில்லை.

இவரின் சில புகைப்படங்கள் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]