விஜய்க்கு இப்படி ஒரு செல்லப்பெயரா?? அட இதுதான் அந்த பெயரா??

தளபதி தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தளபதி-62 படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் தீபாவளி ரிலீசாக வெளிவர உள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

இந்த படத்தில் முக்கிய வேடத்தில் கீர்த்தி சுரேஷ், ராதா ரவி, பழ கருப்பையா, வரலக்ஷ்மி சரத்குமார் ஆகியோர் நடித்து வருகின்றனர்.

ராதா ரவி இந்த படத்தை சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தளபதி விஜயை பற்றிய சுவாரஷ்யமான விசயங்களை பகிர்ந்து கொண்டுள்ளார். அதில் நான் விஜயை எப்போதும் செல்லமாக விஜிமா என்று தான் அழைப்பேன் என கூறியுள்ளார்.

மேலும் விஜய் அரசியலுக்கு வர வேண்டும், அப்படி வந்தால் அவரை நான் ஆதரிப்பேன் ஆனால் கொள்கைகள் பற்றி கேள்வி கேட்பேன் என கூறியுள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]