விஜய்க்கு அடிமையாக இருந்து பணியாற்றத் தயார்; ஆனால் விஜய் இதை நேரடியாக கூறவேண்டும்

வசூல் சாதனை படைத்துள்ள அதே நேரம் பல சர்ச்சைகளையும் சந்தித்து வருகிறது விஜயின் சர்கார் படம்.

படத்தில் ஆளுங்கட்சியை எதிர்த்து  பல காட்சிகள் இருப்பதால் அனைவரும் கடும் கோபத்தில் உள்ளனர்.

தற்போது அமைச்சர் ஓ.எஸ்.மணியன், படத்தில் ‘ஜெயலலிதா அறிவித்த இலவச திட்டங்களை தவறு என கூறாமல், விஜய் வீதியில் நடந்து சென்றுவிட்டால் அவருக்கு அடிமையாக இருந்து பணியாற்ற தயார் என தெரிவித்துள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]