விஜயின் 63வது படத்தின் நாயகி இவர் தானாம்! கமிட் ஆகிட்டாங்களாமே!

நடிகர் விஜயின் 63வது படத்தை அட்லீ இயக்குகின்றார். விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பிக்கப்படவுள்ளது.

இப்படத்தின் நாயகியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிக்கவுள்ளாராம். இதனால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]