விஜயின் முதலிடத்தை பிடித்த ரஜினி – தமிழ்நாட்டில் அதிக வசூல் செய்த டாப் 10 படங்கள்

சூப்பர் ஸ்டார் என்றால் அது ரஜினிகாந்த் மட்டும் தான். அந்த இடத்தை யாராலும் எட்ட முடியாது என்றே கூறலாம்.

தற்போது விஜய்யின் சர்கார், மெர்சல் பட சாதனைகளை முறியடித்து பாக்ஸ் ஆபிஸில் முதலிடத்தை பிடித்துள்ளது ரஜினியின் 2.0. இதுவரை தமிழ்நாட்டு வசூல் நிலவரப்படி அதிகம் வசூலித்த படங்களில் விஜய்யின் சர்கார் முதல் இடத்தில் இருந்தது. இப்போது முதல் இடத்தை 2.0 படம் மூலம் ரஜினி பிடித்துள்ளார்.

தமிழ்நாட்டு வசூலில் முதல் 10 இடங்களை பிடித்த படங்களின் பட்டியல் இதோ!..

  1. 0- ரூ. 130 கோடி
  2. சர்கார்- ரூ. 126 கோடி
  3. காலா- ரூ. 59 கோடி
  4. கடைக்குட்டி சிங்கம்- ரூ. 52 கோடி
  5. சீமராஜா- ரூ. 49 கோடி
  6. செக்கச் சிவந்த வானம்- ரூ. 46 கோடி
  7. தானா சேர்ந்த கூட்டம்- ரூ. 44 கோடி
  8. வட சென்னை- ரூ. 39 கோடி
  9. Avengers- ரூ. 32 கோடி
  10. இமைக்கா நொடிகள்- ரூ. 29 கோடி

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]