விஜயின் பிறந்தநாளுக்கு ரசிகர்கள் செய்யும் பிரமாண்ட பிளான்

வழக்கம் போல இந்த வருடம் ரசிகர்கள் மத்தியில் அது இருக்கும். ஏனென்றால் விஜய்யின் பிறந்தநாள் வரும் ஜூன் 22 ம் தேதி கொண்டாடப்படுகிறது. இபிறந்தற்காக ரசிகர்கள் தயாராகிவிட்டனர்.

இந்நிலையில் ஒட்டு மொத்த விஜய் ரசிகர்களையும் ஒன்றினைக்க பிரம்மாண்ட பிளான் தயாராகு வருகிறது. விஜய்யின் பிறந்தநாளுக்காக ஸ்பெஷல் COMMON DP புகைப்படத்தை வரும் ஜுன் 17 ம் தேதி இரவு 7 மணியளவில் இயக்குனர் அட்லீ வெளியிடுகிறாராம்.

இதற்காக #ThalapathyBdayCDP என்ற டேக்கையும் உருவாக்கியிருக்கிறார்கள். அட்லீ விஜய் நடித்த மெர்சல், தெறி படங்களை இயக்கியவர் என்பது உங்களுக்கு தெரிந்திருக்கும் தானே.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]