முகப்பு Cinema விஜயின் அடுத்தபடத்தை உருவாக்க இருக்கும் இயக்குனர் இவர்தானாம் – புகைப்படம் உள்ளே

விஜயின் அடுத்தபடத்தை உருவாக்க இருக்கும் இயக்குனர் இவர்தானாம் – புகைப்படம் உள்ளே

இயக்குனர் முருகதாஸ் இயக்கத்தில் சர்கார் படத்தில் நடித்து வரும் நடிகர் விஜய் இதனை தொடர்ந்து அட்லி இயக்கத்தில் நடிக்கவுள்ளார். அட்லியுடன் ஏற்கனவே, தெறி, மெர்சல் என இரண்டு வெற்றிப்படங்களை கொடுத்துள்ளார்.

இந்நிலையில், மூன்றாவது முறையாக மீண்டும் அட்லியுடன் கூட்டணி சேர்ந்துள்ளார். இந்த படத்தை AGS நிறுவனம் தயாரிக்க இருக்கிறது, இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் இந்த தயாரிப்பு நிறுவனம் விஜய்யுடன் இணையும் முதல் படம் இது.

இந்த தீபாவளிக்கு “சர்கார்” விருந்து கொடுக்கும் விஜய் அடுத்த தீபாவளிக்கும் அட்லீயுடன் இணைந்து விருந்து கொடுக்க இருக்கிறார். இந்த புதிய படத்தின் படப்பிடிப்பு அடுத்த வருடம் ஜனவரி மாதம் தொடங்குவதாக நம்பதகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com