விஜயை புகழ்ந்துதள்ளும் பிரபல நடன மாஸ்டர்- காரணம் தெரியுமா??

விஜயை புகழ்ந்துதள்ளும் பிரபல நடன மாஸ்டர்- காரணம் தெரியுமா??

விஜய் தமிழ் சினிமாவில் அசைக்க முடியாத ரசிகர்கள் பலம் பெற்றவர். அவருக்கு ஏதாவது என்றால் உடனே முன்னால் வந்து நிற்க பலர் இருக்கிறார்கள். சமூக வலைதளங்கள் சொல்லுமே இதை.

அவருடன் படங்களில் பணியாற்றியவர்களுக்கு சில நல்ல அனுபவங்கள் கிடைத்திருக்கிறது. அதில் ஒருவர் டான்ஸ் மாஸ்டர் தினேஷ். அதாங்க குப்பை கதை படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகம் ஆகியிருக்கிறாரே.

அவரே தான். விஜய்யுடன் துள்ளாத மனமும் துள்ளும் படத்தில் நடனம் அமைத்து கொடுத்தவர். மேலும் ஷாஜகான், சிவகாசி, வசீகரா, போக்கிரி, துப்பாக்கி என் பல படங்களில் விஜய்யுடன் ஒர்க் செய்திருக்கிறாராம்.

விஜய் சார் அமைதியானவர் என சொல்கிறார்கள். அவர் அப்படி கிடையாது. அவர்கிட்ட பழகினார் வேற லெவல்ல தெரிவார். நடிகராகபோகிறேன் என்று விசயத்தை சொன்னதும் உடன் விஜய் நல்ல முடிவு என உற்சாகப்படுத்தியதாக தினேஷ் கூறியுள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]