விஜயகலாவை கைது செய்யுமாறு கொழும்பில் ஆர்ப்பாட்டம்

விஜயகலாவை கைது செய்யுமாறு கொழும்பில் ஆர்ப்பாட்டம்.

விஜயகலாவை
vijayakala

புங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலை வழக்கை துரிதப்படுத்துமாறு கோரி கொழும்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது.

தேசிய மகளிர் வழக்கறிஞர்கள் முன்னணியினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஆர்ப்பாட்டம், கொழும்பிலுள்ள ஐ.நா தலைமைக் காரியாலயத்திற்கு முன்னால் இன்று காலை நடைபெற்றது.

இதன்போது சமகால அரசாங்கத்திற்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டன.

ஆர்ப்பாட்த்தில் ஈடுபட்டோர் “இதுவா நல்லாட்சி”, “ நீதியரசர் இளஞ்செழியனை சுட முயன்றவரை்களை கைது செய்”, “ விஜயகலாவை கைது செய் ” போன்ற சுலோக அட்டைகளை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

 

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]