விஜயகலாவின் உரையை சிங்களத்துக்கு மொழிபெயர்க்குமாறு உத்தரவு

முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், தமிழீழ விடுதலை புலிகள் குறித்து கருத்து தெரிவித்த முழுமையான உரையை சிங்களத்தில்

மொழிப்பெயர்க்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அரச கரும மொழிகள் ஆணையாளருக்கு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன், குறித்த சிங்கள மொழிப்பெயர்ப்பினை பொலிஸ் குற்றத் தடுப்பு பிரிவினருக்கு வழங்குமாறும் அரச கரும மொழிகள் ஆணையாளருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]