முகப்பு News Local News விசேட போக்குவரத்து திட்டம்

விசேட போக்குவரத்து திட்டம்

கடுவெல – ரன்கடு விகாரையில் இடம்பெறும் எசல பெரஹெரா காரணமாக இன்று மதியம் 12 மணி தொடக்கம் மாலை 02 மணி வரை கடுவெல நகரில் விசேட போக்குவரத்து திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

இதற்கமைய கடுவெல தொடக்கம் கொதலாவல அதிவேக நுழைவாயில் வரை வீதியில் வாகன போக்குவரத்து மட்டுப்படுத்தப்படவுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.

இந்நிலையில் குறித்த நேரத்தில் மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு காவற்துறை சாரதிகளை கோரியுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com