விக்ரமின் மகளை பார்த்து ஷாக் ஆனா ரசிகர்கள் – என்ன இப்படி வளர்ந்துவிட்டார்?

விக்ரம் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் தெய்வத்திருமகள். இப்படத்தில் நிலா என்ற கதாபாத்திரத்தில் விக்ரமின் மகளாக நடித்தவர் சாரா அர்ஜுன்.

இவர் சைவம் படத்திலும் நடித்திருந்தார். அது மட்டுமில்லாமல் பாலிவுட்டில் ஐஸ்வர்யா ராய் நடித்த ஒரு படத்தில் கூட நடித்திருந்தார்.

இவரின் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. அதை பார்த்த ரசிகர்கள் அனைவரும் என்ன தெய்வத்திருமகள் நிலாவா இது? என ஷாக் ஆகியுள்ளனர்.

 

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]