விக்ரமின் மகன் துருவ் விக்ரமின் “வர்மா“ டீஸர்- வீடியோ உள்ளே

தெலுங்கில் வெற்றி பெற்ற ‘அர்ஜூன் ரெட்டி’ படத்தின் தமிழ் ரீமேக்கான ‘வர்மா’ படத்தின் டீஸர் தற்போது வெளியாகியுள்ளது.

நடிகர் சீயான் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் நாயகனாக அறிமுகமாகும் படம் ‘வர்மா’. தெலுங்கில் வெற்றி பெற்ற ‘அர்ஜூன் ரெட்டி’ படத்தின் தமிழ் ரீமேக்கான இந்த படத்தை பாலா இயக்குகிறார்.

தெலுங்கில் இசையமைத்த ரதனே இதற்கும் இசையமைக்கிறார். இந்த படத்தின் டீஸர் தற்போது வெளியாகியுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]