விக்னேஷ் சிவன்- நயன்தாரா திருமணம் எப்போது? விக்னேஷின் பதில்!

விக்னேஷ் சிவன்- நயன்தாரா காதல் செய்தி அனைவருக்கும் தெரிந்ததே. ஆனால் இவர்களின் திருமணம் எப்போது என்று தான் தெரியவில்லை. இதுவரை தங்கள் திருமணம் பற்றி எந்த ஒரு வார்த்தையையும் இவர்களும் தெரிவிக்கவில்லை.

சமீபத்தில் தனியார் நிகழ்ச்சியின் பேட்டி ஒன்றில் பங்கேற்ற விக்னேஷிடம், நயன்தாரவுடன் எப்போது திருமணம் என்று கேள்விகேட்கப்பட்டுள்ளது.

அதற்கு பதிலளித்த விக்னேஷ், இன்னும் தெரியலயே, தெரிந்தது என்றால் சொல்லலாம், தெரியாத விஷயத்தை பற்றி கேட்டால் என்ன சொல்வது. என் திருமணம் பற்றி என்னோட அம்மாகிட்ட கேட்டு உங்களுக்கு சொல்றேன் என்று மழுப்பலான ஒரு பதிலை கூறியுள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]