வாவ் நம்ம அஜித்தின் மகனா இது? செம்ம க்யூட் வீடியோ உள்ளே

அஜித் எப்போதுமே தமிழ் சினிமா ரசிகர்களுக்கு ஸ்பெஷல். ஒரு நடிகராக இருந்தால் இதுதான் செய்ய வேண்டும் என்பது இல்லாமல் தனக்கு என்ன சரி என்று தோன்றுகிறதோ அதையே இப்போது வரை செய்து வருகிறார்.

நடிகர் அஜித் மற்றும் இயக்குனர் சிவாவின் மூன்றாவது கூட்டணியாக இணையும் தயாராகும் படம் விஸ்வாசம். இந்த படம் தீபாவளிக்கு வெளியாகும் என்று படக்குழுவினர் அறிவித்திருந்தனர்.

அதேபோல் நடிகர் அஜித் ரசிகர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருப்பதில்லை. ஆனால் தற்போது விஸ்வாசம் பட சூட்டிங்கில் நடிகர் அஜித் தனது படக்குழுவினர் மற்றும் ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்து அவர்களுக்கு சந்தோஷத்தை கொடுத்துள்ளார்.

இந்நிலையில் ஷாலினி மற்றும் அவரது குழந்தைகள் ஒரு ரெஸ்டாரண்டில் உணவு சாப்பிடுவது போல் ஒரு கியூட் புகைப்படம் சமூகவலைதளங்களில் பரவி வருகிறது. இதில் ஆத்விக் அஜித்குமார் ஸ்மார்டாக கோர்ட்சூட் அணிந்து அமர்ந்திருக்கிறார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]