வாள்களுடன் சென்ற உதய கம்மன்பில

உதய கம்மன்பில

பிவித்துரு ஹெல உறுமய ஊடாக இன்று முற்பகல் அக்கட்சியின் தலைமையகத்தின் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை ஏற்பாடு செய்திருந்தது.

இதில் பங்கேற்ற கட்சியின் தலைவர் உதய கம்மன்பில உள்ளிட்டவர்கள் துருப்பிடித்த வாளுடன் அங்கு வந்திருந்தனர்.

நல்லாட்சி அரசாங்கத்தின் மூன்றாண்டு பூர்த்தியை “இருண்ட மூன்றாண்டுகள்” என்று அவர்கள் பெயரிட்டு அழைத்துள்ளனர்.

அத்துடன், பின்னணியில் கறுப்பு திரையும் காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]