வாணி ராணி பிரபலம் மானஸிற்கு திடீர் திருமணம்! புகைப்படம் உள்ளே!

`வாணி ராணி’ சீரியல் மூலம் மிகவும் பிரபலமானவர் மானஸ் சாவலி. இவர் தற்போது அரண்மனை கிளி  என்ற சீரியலில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் இவருக்கு கடந்த திங்கள் கிழமை திருமணம் நடைபெற்றுள்ளது. இவர் தனது 10 வருட காதலியான நீரஜா என்பவரை பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்துக்கொண்டுள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]