வாடகை வாகனத்தை வாங்கி அடகுவைத்தவர் கைது

வாடகைக்கு கொள்வனவு செய்த மோட்டார் வாகனத்தை அடகு வைத்த சம்பவம் தொடர்பில் நபரொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

நீர்கொழும்பு குற்றத்தடுப்பு பொலிஸாரால் இவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்

கடந்த மாதம் 10 ஆம் திகதி குறித்த மோட்டார் வாகனத்தை குறித்த நபர் வாடகைக்கு பெற்றுக்கொண்டுள்ளார்.

வாடகை காலம் நிறைவடைந்ததை அடுத்து, 4 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய்க்கு கடவத்தை பிரதேசத்தில் உள்ள ஒருவரிடம் அடகு வைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]