வாக்கு சாவடியில் முறைகேடு நடக்கிறதா? மேலதிக தகவல் உள்ளே

உள்ளுராட்சித் தேர்தல் முறைப்பாடுகளை ஏற்பதற்காக தேசிய முறைப்பாட்டு விசாரணைப் பிரிவு ஸ்தாபிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இந்த முறைப்பாட்டு விசாரணை நிலையம் இள்றுக் காலை 6 மணி தொடக்கம் இயங்கும். இன்று சமர்ப்பிக்கப்படும் முறைப்பாடுகளையும் கருத்துக்களையும் விசாரித்தறிந்து உரிய நடவடிக்கை எடுப்பது நிலையத்தின் நோக்கமாகும். ஒவ்வொரு மாகாணங்களுக்காகவும் பிரத்தியேக தொலைபேசி மற்றும் தொலைநகல் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

2018.02.10 ஆம் திகதி நடாத்தப்படவுள்ள உள்ள10ர் அதிகார சபைகள் வாக்கெடுப்பு தொடர்பாக தேர்தல் ஆணைக்குழுவிற்கு அறிவிக்க வேண்டிய முறைப்பாடுகள் அல்லது கண்காணிப்புக்கள் இருப்பின் அது தொடர்பாக செயற்படுவதற்கு தேர்தல்கள் செயலகத்தில் நிறுவப்பட்டுள்ள தேசிய முறைப்பாட்டு விசாரணை நிலையம் வாக்கெடுப்பு தினத்தன்று காலை 6.00 மணியிலிருந்து செயற்படுமெனவும்இ முறைப்பாடுகளை அல்லது கண்காணிப்புக்களை சமர்ப்பிப்பதற்கு கீழே காட்டப்பட்டுள்ள தொலைநகல் இலக்கங்களும்இ தொலைபேசி இலக்கங்களும் அதற்;காக குறித்தொதுக்கப்பட்டுள்ளதென இத்தால் அறிவித்தல் கொடுக்கப்படுகின்றது.

மாகாணம் தொலைபேசி இலக்கம் தோலைநகல் இலக்கம்

மேல் மாகாணம் 011-2866448 011-2866387

கிழக்கு மாகாணம் 011-2866470 011-2866396

மத்திய மாகாணம் 011-2866478 011-2866401

வடக்கு மாகாணம் 011-2866492 011-2866408

தென் மாகாணம் 011-2866493 011-2866410

வட மத்திய மாகாணம் 011-2866495 011-2866421

வடமேல் மாகாணம் 011-2866496 011-2866423

சப்பிரகமுவ மாகாணம் 011-2866498 011-2866428

ஊவா மாகாணம் 011-2866504 011-2866434

மேலதிக தொலைபேசி இலக்கம் – 011-2866529 தொலைநகல் இலக்கம் – 011-2866446

பொலிஸ் முறைப்பாட்டுப் பிரிவு
தொலைபேசி இலக்கம் தொலைநகல் இலக்கம்

011-2866541 011-2866531

011-2866546 011-2866532

011-2866535

011-2866538

011-2866540

மஹிந்த தேசப்பிரிய
தவிசாளர், தேர்தல் ஆணைக்குழு.
(தேர்தல் ஆணைக்குழு சார்பாக)
தேர்தல்கள் செயலகம்
சரண மாவத்தை
இராஜகிரிய
2018 பெப்ரவரி 08 ஆந் திகதி

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]