வாக்குப் பெட்டிகள் இன்று காலை முதல் விநியோகம் – படம் இணைக்கப்பட்டுள்ளது

உள்ளுராட்சி சபைத் தேர்தலுக்கான வாக்குப் பெட்டிகள் பகிர்ந்தளிக்கும் நிகழ்வு இன்று காலை 8.00 மணி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக ஆணைக்குழுத் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.