வாக்களிக்க சென்ற சிவகார்த்திகேயனுக்கு காத்திருந்த அதிர்ச்சி!

தமிழகத்தில் 2019 ஆம் ஆண்டிற்கான லோக்சபா தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை முதல் நடைப்பெற்று வருகிறது.

காலை முதல் பல சினிமா பிரபலங்களும் தங்களது வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர். அந்த வரிசையில் சிவகார்த்திகேயனும் வாக்களிக்க சென்றிருந்தார். ஆனால் அங்கு வாக்காளர் பட்டியலில் இவரின் பெயர் இல்லை.

நேற்றுதான் சிவகார்த்திகேயன் ட்விட்டரில், “நாளை அனைவரும் தவறாமல் வாக்களிப்போம். இது நம் கடமை மட்டுமல்ல உரிமையும்கூட”. என்று பதிவிட்டிருந்தார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]