வாகன விபத்தில் காயமடைந்த 8 பேர் வவுனியா வைத்தியசாலையில்…

இன்று வவுனியா தாண்டிக்குளத்தில் இடம்பெற்ற வாகனவிபத்தில் காயமடைந்த 8 பேர் வவுனியா மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கச்சதீவு ஆலயத்தின் திருவிழாவிற்குசென்றுவிட்டு சிலாபம் நோக்கி பயணித்த சிற்றூந்து சாரதியின் கட்டுப்பாட்டையிழந்து அருகில் இருந்த மரத்துடன் மோதியதிலேயே இவ் விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்து குறித்து மேலதிக விசாரணைகளை வவுனியா போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]