முகப்பு News Local News வாகன விபத்தில் கணவன் மற்றும் மனைவி மரணம்

வாகன விபத்தில் கணவன் மற்றும் மனைவி மரணம்

நேற்று மாலை அம்பாறை – கல்முனை பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் கணவன் மற்றும் மனைவி உயிரிழந்துள்ளனர்.

சிற்றுந்து மற்றும் பாரவூர்தி மோதுண்டு குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பிலிமத்தலாவ – தவுலகல பிரதேசத்தினை சேர்ந்த தம்பதியினர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

சம்பவம் குறித்து சம்மாந்துறை காவற்துறை விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com