வாகன விபத்தால் மூன்று பேர் பலி

கட்டுநாயக்க – மினுவாங்கொடை பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் மூன்று பேர் பலியானதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வாகனமொன்று வீதியின் ஓரத்தில் இருந்த மின் மாற்றியில் மோதியதில் இந்த அசம்பாவிதம் இடம்பெற்றுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]