வாகன நெரிசல்

அரச பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த கல்விசார ஊழியர்கள், கொழும்பு-07 வாட் பிளேஸில் உள்ள பல்கலைக்கழ மானியங்கள் ஆணைக்குழுவுக்கு முன்பாக நடத்தும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் காரணமாக, வாட்பிளேஸ் மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.