மிட்சுபிஷி மான்டிரோ வாகனத்தை கொண்டு விவசாயம் – காணொளி

மிட்சுபிஷி மான்டிரோ பெரிய வரலாற்றையே தன்னுள் வைத்திருக்கும் இந்த காருக்கு இப்படி இரு நிலை ஏற்படும் என்று மிட்சுபிஷி நிறுவனமே எதிர்பார்த்திருக்காது. சுமார் ரூ.60 லட்சம் மதிப்பு கொண்ட இந்த காரை பஞ்சாப்பை சேர்ந்த விவசாயி ஒருவர் விவசாய நிலங்களில் டிராக்டர் செய்யும் பணிகளுக்காக பயன்படுத்தி வருகிறார்.