வள்ளி தொடரின் நாயகியின் ஹொட் புகைப்படங்களை இணையத்தில் கசியவிட்டதால் ரசிகர்கள் அதிர்ச்சியில்

வள்ளி தொலைக்காட்சி தொடரில் நாயகியாக நடித்து வருபவர் மலையாள நடிகை வித்யா மோஹன்.

இவர் 1987ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 12ஆம் திகதி கேரளாவில் பிறந்தார். இவர் மலையாளம் மற்றும் தமிழ் தொலைக்காட்சி மற்றும் சீரியல் நடிகை.

இவர் நிவேதியம் என்ற மலையாள படத்தில் நடித்து பிரபலமான நடிகர் வினு மோகன் என்பரை திருமணம் செய்தார்.

வள்ளி தொலைக்காட்சி தொடரில் முதலில் வள்ளி கதாபாத்திரத்தில் நடித்தவர் பிரபல நடிகை உமா தான்.

இவர் பிரபல நடிகை சுசித்ராவின் மகள் ஆவார். பின்னர் வள்ளி தொலைக்காட்சி தொடரில் இருந்து நடிகை உமா விலகிக்கொள்ள, அந்த வள்ளி கேரக்டரில் நடிக்க நடிகை வித்யா மோகன் ஒப்பந்தமானார்.

வள்ளி தொலைக்காட்சி தொடரில் நடிகை வித்யா மோகன் வள்ளி மற்றும் வெண்ணிலா என்ற இரட்டை கதாபாத்திரத்தில் அசத்திவருகிறார்.

வள்ளி தொடரின் மூலம் நடிகை வித்யா மோகன் பிரபல சின்னத்திரை நடிகை ஆனார். குடும்ப பாங்கான நடிகையாக தன்னை நிலைநாட்டிக்கொன்டு வள்ளி தொடரில் நடித்துவரும் நடிகை வித்யா மோகன், ஆரம்பத்தில் மற்ற நாயகிகள் போல பட வாய்ப்பிற்கும், சினிமா உலகில் தனக்கென ஒரு இடத்தை நிரந்தரம் செய்வதர்க்கும் கொஞ்சம் அப்படி இப்படினு நடிச்சவர் தான்.

வள்ளி தொடரின் வள்ளி தொடரின் வள்ளி தொடரின் வள்ளி தொடரின் வள்ளி தொடரின் வள்ளி தொடரின்

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]