முகப்பு News Local News வலுவான பொருளாதாரத்தை நோக்கி நகர்வதாக பிரதமர் ரணில்

வலுவான பொருளாதாரத்தை நோக்கி நகர்வதாக பிரதமர் ரணில்

நாட்டை பிளவுபடுத்துவதற்கு இடமளிக்காது, வலுவான பொருளாதாரத்தை நோக்கி நகர்வதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

குருநாகலில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போது அவர் இதனை தெரிவித்தார்.

தெற்கிலும், மத்திய மாகாணத்திலும் அபிவிருத்திகளை முன்னெடுப்பதற்கான திட்டங்கள் நிறைவு செய்யப்பட்டுள்ளன.

தற்போது, தனியார் பங்களிப்புடன் அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்று அவர் குறிப்பிட்டுள்ளார்

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com