வறட்சி காரணமாக வடக்கில் அதிகமானோர் பாதிப்பு!!

வறட்சி காரணமாக வடக்கில் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமை மையம் தெரிவித்துள்ளது.

மன்னாரில் 29ஆயிரத்து 276 குடும்பங்கள்ச் சேர்ந்த ஒரு லட்சத்து ஆயிரத்து 983 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வவுனியாவில் 5 ஆயிரத்து 3 பேரும் பாதிக்கப்பட்டுள்ளர்.

கிளிநொச்சி மாவட்டத்தில் 33 ஆயிரத்து 624 பேரும், அநுராதபுரம் மாவட்டத்தில் 10ஆயிரத்து 195 பேரும், முல்லைத்தீவில் 10 ஆயிரத்து 5 பேரும், பாதிக்கப்பட்டுள்ளனர். என அனர்த்த முகாமைத்துவ மையம் தெரிவித்துள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]