வரி செலுத்துவோருக்கு அறிவிப்பு

தேசிய உள்நாட்டு இறைவரித்திணைக்களத்தின் கட்டளைகளுக்கு அமைவாக மீண்டும் அறிவிக்கும் வரையில் வற் மற்றும் தேசத்தை கட்டியெழுப்புவதற்கான வரி அறவிடப்படும் என்று உள்நாட்டு இறைவரித்திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் கல்யாணி தஹாநாயக அறிவித்துள்ளார்.வரி செலுத்துவோருக்கு

2017ம் ஆண்டு வரவுசெலவுத்திட்டத்தின் முன்மொழிவுக்கமைவாக திருத்தம் செய்யப்பட்ட வரிக்கொள்கை தொடர்பில் இந்த அறிவிப்பை உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.