வரலாற்று வெற்றியை பதிவு செய்த இலங்கை அணியை வரவேற்ற விளையாட்டுத்துறை அமைச்சர்

தென்னாபிரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் வெற்றிகொண்ட திமுத் கருணாரத்ன தல‍ைமையிலான இலங்கை அணி வீரர்கள் எட்டுப் பேர் இன்று நாடு திரும்பினர்.

அதன்படி இன்று காலை 8.00 மணிக்கு பண்டாரநாயக்க சர்வதேச விளையாட்டு மைதானத்தை வந்தடைந்த அவர்களை கெளரவப்படுத்தும் விதமாக விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ விமான நிலையத்துக்கு விஜயம் மேற்கொண்டு அவர்களுக்கு மாலை அணிவித்து வரவேற்றார்.

கௌஷல் சில்வா, மொஹமட் சிராஜ், மிலிந்த சிரியாவர்தன, ஹசிதா எம்புலெனிய, அகிலா பெர்னாண்டோ, திமுத் கருணாரத்ன, லஹிரு திரிமன மற்றும் சுரங்கா லக்மால் ஆகியோ வீரர்களே இன்றைய தினம் இலங்கையை வந்தடைந்துள்ளனர்.

வரலாற்று வரலாற்று வரலாற்று வரலாற்று

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]