வதைக்கிறது வறட்சி 12 இலட்சம்பேர் பரிதவிப்பு

நாட்டில் 19 மாவட்டங்களில் நிலவும் கடும் வறட்சியால் 12 இலட்சத்து 42 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கிழக்கு மாகாணத்தில் ஒரு இலட்சத்து 58 ஆயிரலத்து 841 பேரும், வடக்கு மாகாணத்தில் 5 இலட்சத்து 3 ஆயிரத்து 183 பேரும், வடமத்திய மாகாணத்தில் ஒரு இலட்சத்து 10 ஆயிரத்து 21 பேரும், வடமேல்மாகாணத்தில் 365 ஆயிரத்து 166 பேரும், மத்திய மாகாணத்தில் 29 ஆயிரத்து 434 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஏனைய மாகாணங்களில் குறைந்தளவானவர்களே பாதிக்கப்பட்டுள்ளனர்.’

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]