வட கொரியாவில் 6.3 ரிக்டர் பூமி அதிர்ச்சி

வட கொரியா, அமெரிக்காவின் புவியியல் ஆய்வு மையம் (USGS) வெளியிட்ட தரவின் அடிப்படையில் இந்த பூமி அதிர்ச்சி 6.3 ரிக்டர் என கணிக்கப்பட்டது ,வட கொரியா

தென் கொரியாவின் வானியல் நிர்வாகமானது இது ஒரு “மனிதனால் உருவாக்கப்பட்ட பூகம்பம்” என அறிவித்தது .வட கொரியா

இந்த பூமி அதிர்ச்சிக்கு காரணம்,  வட கொரியா வின் மிகவும் நவீனமான மற்றும் சக்திவாய்ந்த அணுஆயுத சோதனை என சந்தேகிக்கபடுகிறது.