வடமேல் மாகாணம், கம்பஹா காவற்துறை பிரிவிலும் இன்றும் ஊடரங்கு சட்டம் அமுல்படுத்தப்படும்

வடமேல் மாகாணத்திலும், கம்பஹா காவற்துறை பிரிவிலும், இன்று இரவு 7 மணி முதல் நாளை அதிகாலை 4 மணி வரையில் ஊரடங்கு சட்டம் அமுல்ப்படுத்தப்படுமென பொலிஸ் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]