வடமேற்கு லண்டனில் பாதசாரிகள் கடவை மீது வாகனம் மோதி 2 போ் பலி பலர் படுகாயம் ( புகைப்படம் இணைப்பு )

வடமேற்கு லண்டனில் , பின்ஸ்பரி பூங்கா பகுதியில் பாதசாரிகள் மீது வாகனத்தை கொண்டு மோதியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தில் இருவர் போ் பலியாகி பலர் காயமடைந்துள்ளனர்.

வாகனத்தில் மோதியதாக கருதப்படும் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]