வடமத்திய மாகாண சபையில் கைகலப்பு….

வடமத்திய மாகாண சபையின் அவைத்தலைவர் செங்கோலுடன் வெளியேறியுள்ளமையால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மேலும், அவையில் சமர்ப்பணமானவர்களுக்கிடையேயும் கைகலப்பு ஏற்பட்டுள்ளது.

அவைத்தலைவருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை சமர்ப்பிக்கப்பட்ட நிலையில், அவர் செங்கோலை தூக்கிக்கொண்டு வெளியேறியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]