வடக்கு கிழக்கு இளைஞர்கள் விழிப்பாக இருக்க வேண்டும் – விஜயகலா தெரிவிப்பு

தெற்கில் இருந்தே போதைவஸ்துக்கள் வடக்கு கிழக்குக்குக் கொண்டுச் செல்லப்படுவதாக, முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் குற்றம் சுமத்தியுள்ளார்.

கிளிநொச்சி உருத்திரபுரம் விளையாட்டுக்கழகத்தின் உதைபந்தாட்ட கிண்ண அறிமுக நிகழ்வில் நேற்று கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இந்த குற்றச்சாட்டை முன்வைத்தார்.

இந்த நிலையில், இளைஞர்கள் யுவதிகள் விழிப்பாக இருக்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கையை விடுத்தார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]