“வடக்கின் மக்களாக எழுவோம்” எனும் தொனிப்பொருளில் தமிழ் முஸ்லீம் ஜக்கிய மாநாடு

“வடக்கின் மக்களாக எழுவோம்” எனும் தொனிப்பொருளில் தமிழ் முஸ்லீம் ஜக்கிய மாநாடு

வடக்கின் மக்களாக எழுவோம்

“வடக்கின் மக்களாக எழுவோம்” எனும் தொனிப்பொருளில் தமிழ் முஸ்லீம் ஜக்கிய மாநாடு யாழில் நடைபெறுகின்றது.

இலங்கை தமிழரசு முஸ்லீம் ஆதரவாளர் வட்டத்தின் ஏற்பாட்டில் யாழ்.பொது நூலக கேட்போர் கூடத்தில் நேற்று மதியம் 3.00 மணியளவில் ஆரம்பமானது.

இந்த மாநாட்டிற்கு பிரதம விருந்தினராக தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம். சுமந்திரன் கலந்துகொண்டார்.
அத்துடன், வடமாகாண சபை எதிர்க் கட்சித் தலைவர் சின்னத்துரை தவராசா மற்றும் வடமாகாண சபை உறுப்பினர் அஸ்மின் அயூப், ஆர்னோல்ட், முன்னாள் கல்வி அமைச்சர் த.குருகுலராஜா, அந்த.பரம்சோதி, பசுபதிப்பிள்ளை உட்பட முஸ்லீம் மக்கள் எனப்பலர் கலந்து கொண்டனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]