வஞ்சகர் உலகம் படத்தின் 2 நிமிட சிறப்புக் காட்சி

ஜோக்கர் பட புகழ் குருசோமசுந்தரம் நடிப்பில் வரவிருக்கும் வஞ்சகர் உலகம் படத்தின் 2 நிமிட சிறப்புக் காட்சி.

குரு சோமசுந்தரம் ஜிகிர்தண்டா படத்தில் பாபி சிம்ஹாவுக்கு நடிப்பை பழக்குபவராக சிறப்புக் காட்சியில் தோன்றினார். இவர் ஆரண்யகாண்டம் படம் மூலம் திரையுலகுக்கு வந்தவர். இவர் இதுவரை 10க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

Vanjagar Ulagam – Moviebuff Sneak Peek | Anisha, Chandini, Guru Somasundaram | Manoj Beedha

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]