வசூலில் தெறிக்க விடும் விஸ்வாசம் – தமிழக ஷேர் மட்டும் இத்தனை கோடியா?

உலகம் முழுவதும் அஜித்தின் விஸ்வாசம் வசூல் வேட்டை நடத்தி வருகிறது. இப்படத்திற்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

இந்நிலையில் விஸ்வாசம் தமிழகத்தில் ஏற்கனவே ரூ 70 கோடி வரை வசூல் செய்துள்ளது.

அதே நேரத்தில் இப்படத்தில் திருச்சி, தஞ்சாவூர் பகுதிகளில் வாங்கிய விநியோகஸ்தர் ஒருவர் கூறுகையில் ‘கண்டிப்பாக இது அஜித் திரைப்பயணத்தில் பெஸ்ட் வசூலாக இருக்கும்.

மேலும், எப்படியும் ரூ 60 கோடி வரை இப்படத்திற்கு ஷேர் கிடைக்கும், தற்போது வரும் கூட்டத்தை பார்த்தால் ரூ 70 முதல் 80 கோடி கிடைத்தால் கூட ஆச்சரியமில்லை’ என்று கூறியுள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]