கடந்த சில நாட்களாக இடம்பெற்ற கொள்ளை சம்பவங்களுடன் தொடர்புடைய நபரொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கிரிபத்கொடை பிரதேசத்தில் வைத்து குறித்த நபர் கைதுசெய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடந்த நாட்களில் இடம்பெற்ற வங்கி கொள்ளை மற்றும் வியாபார நிலையங்களில் இடம்பெற்ற கொள்ளை சம்பவங்களுடன் சந்தேக நபருக்கு தொடர்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Website – www.universaltamil.com
Facebook – www.facebook.com/
Twitter – www.twitter.com/
Instagram – www.instagram.com/
Contact us – [email protected]