லொத்தர் விலை அதிகரிப்புக்கு விற்பனையாளர்கள் ஆர்ப்பாட்டத்தில்

தேசிய லொத்தர் சபை சீட்டுக்களின் விலையை 20 ரூபாவாக இருந்த லொத்தர் ஒன்றின் விலை 10 ரூபாவால் அதிகரிப்பதாக அரசாங்கம் அறிவித்துள்ள நிலையில் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து விற்பனையாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர். இதன் காரணமாக கொழும்பு கோட்டை லோட்டஸ் வீதி பாரிய வாகன நெரிசல் ஏற்பட்டதுடன் அந்த வீதியும் சில மணித்தியாளங்கள் மூடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.