லைசென்ஸ் கேட்ட காவல்துறை அதிகாரிகளிடம் அடாவடித்தனம் செய்த இளம்பெண்- அதிர்ச்சி வீடியோ உள்ளே

சட்டத்தை செயல்ப்படுத்த விடாமல் போக்குவரத்து காவல்துறை அதிகாரிகள் இருவருக்கு இடையூறு விளைவித்த பெண்ணொருவர் தொடர்பான காணொளி சமூகவலைத்தளங்களில் தற்போது வேகமாக பரவி வருகின்றது.

றாகமை நகரில் தொடரூந்து நிலையத்திற்கு அருகில் இன்று காலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

லைசென்ஸ் கேட்ட

குறித்த பெண், சாரதி அனுமதிப்பத்திரமின்றி உந்துருளியில் பயணித்த வேளை காவல்துறையினர் அவரை பரிசோதனை செய்துள்ளனர்.

இதன்போது அவருக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து இவ்வாறு அந்த பெண் பேலியகொட போக்குவரத்து காவல்துறை அதிகாரிகள் இருவருக்கு இடையூறு ஏற்படுத்தியுள்ளார்.

லைசென்ஸ் கேட்ட

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]